யார் ஜனாதிபதி வேட்பாளர்? – மொட்டுக் கட்சியில் நாளை முக்கிய கலந்துரையாடல்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்வதற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையின் விசேட கலந்துரையாடல் நாளை (29) மாலை 4.00 மணிக்கு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக தமது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதுடன், கட்சியினால் வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என ஏனையோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்