ஆசிய கிண்ணத்தை வென்ற சமரி அதபத்து உள்ளிட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்தார்."உங்களுடைய தோல்வியற்ற பயணத்திற்கு உங்கள் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு செயற்பாடு சான்றாக அமைகிறது.நீங்கள் எமது நாட்டை கௌரவப்படுத்தியுள்ளீர்கள்- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - PMD
ආසියානු කුසලානය ජයග්රහණය කළ චමරි අතපත්තු ප්රමුඛ ශ්රී ලංකා කාන්තා ක්රිකට් කණ්ඩායමට ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා සුබ පැතුම් පිරිනැමීය. "ඔබේ අපරාජිත ගමන්මග, ඔබගේ දක්ෂතාවය, කැපවීම සහ කණ්ඩායම් හැඟීම පිළිබඳ සාක්ෂියකි. ඔබ අපේ ජාතිය අභිමානයට පත් කළා!" - ජනාධිපති රනිල් වික්රමසිංහ - PMD
President Ranil Wickremesinghe congratulated Chamari Atapattu & the Sri Lanka Women's Cricket Team on winning the Asia Cup! "Your unbeaten run is a testament to your talent, dedication & teamwork. You have made our nation proud! - President Ranil Wickremesinghe" - PMD
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK