சிலாபத்துறை அரச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சஜித்


 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின்கீழ் இடம்பெறும் SMART வகுப்பறைகளை நன்கொடை செய்யும் நிகழ்வுகளுக்காக மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டபோது சிலாபத்துறை அரச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். 

அதன்போது, குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகள் மற்றும் அங்கு இருக்கும் குறைகளை அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதிமாருடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கட்சின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 













News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்