ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹசீமின் சகோதரனான ரில்வான் ஹசீமுக்கு உதவிய நபர் மற்றும் பயங்கரவாத கருத்துக்களை முன்வைத்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.