துறைமுக அதிகாரசபையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.