சுகாதார அமைச்சின் முடிவு இன்னும் மாறவில்லை: கெஹலிய


இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கட்டாய ஜனாஸா எரிப்பை நிறுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ள அதேவேளை சுகாதார அமைச்சின் முடிவில் இன்று எவ்வித மாற்றமும் இல்லையென தெரிவிக்கிறார் கெஹலிய ரம்புக்வெல.

நேற்றைய தினமே ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு நிபுணர்கள் சார் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததோடு கட்டாய ஜனாஸா எரிப்பு முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான உரிமை மீறல் எனவும் சுட்டிக்காட்டியிருந்தது. 

இந்நிலையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இது குறித்து வினவப்பட்ட போது, சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் அடிப்படையிலேயே இலங்கையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும்  அதில் தற்போது மாற்றம் எதுவுமில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK