கத்தார் வாழ் நேகமை சொந்தங்களின் இப்தார் நிகழ்வு மற்றும் உத்தியோகபூர்வ டி சேர்ட் வெளியீடு


கத்தார் வாழ் நேகமை சொந்தங்களின் இப்தார் நிகழ்வு மற்றும் உத்தியோகபூர்வ டி சேர்ட் வெளியீடு கத்தார் வெல்லோன் ரெஸ்டுரன்டில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

இந்த நிகழ்வு அமைப்பின் தலைவர் மௌலவி அப்துல் ரஹ்மானின் தலைமையில் இடம் பெற்றது.

இந்திகழ்வின் பிரதம பேச்சாளராக சட்டத்தரணி அஷ்ஷெய்க் முஜிபுர் ரஹ்மான் (நளீமி) கலந்து சிறப்பித்திருந்தார்.

அவ்வமைப்பு ஆறு வருடங்களுக்கு மேல் கத்தாரில் வசிக்கும் அனுராதபுரம் நேகமை உறவுகளின் சமூக அபிவிருத்தி, மற்றும் ஊரின் அபிவிருத்திக்காக பல்வேறுபட்ட பணிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.








BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்