இன்று புத்தளத்தில் நடைபெற்ற ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிக்கும் காரியாலய திறப்பு விழா கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவர் M. H. M. நவாவி அவர்கள் கலந்துகொண்டு அதி மேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் சிந்தகு அமல் மாயாதுன்ன, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் ஜவுசி ஜமால்தின், ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் ஜேசுதாசன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வெற்றிக்காக பாடுபடும் பல அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK