பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.​


சிரமங்களை களைந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு புத்தாண்டில் எதிர்பார்த்திருப்பதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.​

பாடசாலை வளவுகளைத் துப்பரவு செய்யும் பணிக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வலயக் கல்வி அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.​

(அரசாங்க தகவல் திணைக்களம்)