ஹட்டன் வலய அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களைச் சந்திக்கிறார் கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த குமார்


கல்வி இராஜாங்க அமைச்சர்  அ. அரவிந்த குமார் ஹட்டன் வலயக் கல்வி பணிமனைக்குள் வரும் பாடசாலைகளின் அதிபர்களையும் ஆசிரியர் ஆலோசகர்களையும் சந்தித்துரையாடவுள்ளார்.

இச்சந்திப்பு நாளை திங்கட்கிழமை (19) காலை 10 மணிக்கு ஹட்டன் ஹைலெண்ட் மத்தியக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இச்சந்திப்பை ஹட்டன் வலயக் கல்விப் பணிமனை ஏற்பாடு செய்துள்ளது.


(கல்வி இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு)

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK