புத்தளம் நகரசபை தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான  அப்துல் பாயிஸ் அனர்த்தம் ஒன்றில் பலியானார் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.