இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.