இன்று மாலை(12) நாட்டின் எப்பாகத்திலும் பிறை தென்படவில்லை! எனவே நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது! வெள்ளிக்கிழமை (14) இலங்கையில் பெருநாள் தினமாகும்.

-அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா,

பிறைக் குழு, கொழும்பு.