சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை அவரது குடும்பத்தினர் நேற்று வியாழக்கிழமை, 27 ஆம் திகதி வீடியோ மூலம் பார்த்து, உரையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 400 நாட்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.