கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி சுகாதார அமைச்சினால் இன்று (25) வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இன்றிரவு 10.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தமானி