கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா அபேவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.