எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் உயர் நீதிமன்றத்தினால் இந்த தண்டனை இன்று (12) செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டுள்ளது.