பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாயணக்காரவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இதுவரை மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் ரஹூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது