சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,051 ஆக அதிகரித்துள்ளது. குறித்த நபர்களுக்குள் 91 அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்றுக்குள்ளான அதிகாரிகள் 38 பேர் கைதிகள் 562 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது