நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post