Homeஉள்நாட்டு செய்திகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஒருவர் கைது byWeb Administrator -Wednesday, November 25, 2020 0 உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்படடுள்ளார்.பெண் உதவி மேலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment