கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (05) 30 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளது.  கொழும்பு 15, முகத்துவாரம் பகுதியை சேர்ந்த   23 வயதான ஒருவரே   இவ்வாறு  உயிரிழந்துள்ளார்   நீரிழிவு நோயுடன் கொவிட் 19 தொற்று ஏற்பட்டமை காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன இதனனை உறுதிப்படுத்தியுள்ளார்.