வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் தேசிய வேலைத்திட்டம் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Friday, November 6, 2020

வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் தேசிய வேலைத்திட்டம்

(சர்ஜுன் லாபீர்)

வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் (Wana Ropa" National Tree Planting Programme-2020) எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பயனுள்ள மரக் கன்றுகள் விநியோகம் செய்யும் நிகழ்வு நேற்று (6) கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இவ் மரக்கன்றுகளை பிரதேச செயலக கணக்காளர் அல் ஹாஜ். வை.ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என் எம் ரம்சான் மற்றும் நிர்வாக கிராம உத்தியோகத்தர் யூ.எல்.பதியுத்தீன் ஆகியோர்கள் வழங்கி வைத்தனர்.


No comments:

Post a Comment