வாழைச்சேனை மத்தி சுகாதாரப் பிரிவில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று .


(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப்  பிரிவில் இன்று (1) ஐந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். குறித்த சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனையில் மூவரும் பிறைந்துறைச்சேனையில் ஒருவரும் மாவடிச்சேனையில் ஒருவருமாக மொத்தம் ஐந்து புதிய தொற்றாளர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் இதுவரை 36 தொற்றாளர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK