கொரோனா தொற்றால் இலங்கையில் மேலும் ஒரு மரணம் பதிவானது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-13 ஐ சேர்ந்த 78 வயது பெண் ஒருவர் கொரோனா காரணமாக  உயிரிழப்பு. இது கொரோனா தொற்றால் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இருபத்தி நான்காவது மரணமாகும்