தன்னை கைது செய்வதனை தடுக்கும் வகையில் உத்தரவை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த ரிட் மனு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 06ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தன்னை கைது செய்வதனை தடுக்கும் வகையில் உத்தரவை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த ரிட் மனு இன்று (20) விசாரணைக்கு வந்த நிலையிலேயே  அது  எதிர்வரும் 06ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது