Homeஉள்நாட்டு செய்திகள் ஜனாதிபதி ஊடக பிரிவின் கோரிக்கை byWeb Administrator -Monday, October 05, 2020 0 நாடு முழுவதும் நாளைய தினம் (06) ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment