க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதார நலனை உறுதிப்படுத்தாத வகையில் செயற்படுதல் அல்லது சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக 1988 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.