முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அவருடன் கைது செய்யப்பட்டுள்ள ஏனையவர்களையும் இவ்வாறே விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.