உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் மூன்று புதிய திருத்தங்களை சேர்க்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்தார்