இலங்கையில் 16 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (24) பதிவாகியுள்ளது.

இவர் 70 வயதான ஆண் நோயாளி ஆவதுடன் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது