அடுத்த ஆறு மணி நேரத்தில் கிழக்கு, வட மத்திய, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் கடும் மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.