கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 87 பேர் அடையாளம் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Friday, July 10, 2020

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 87 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 87 இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் 283 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2437 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment