தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பயணிக்கும் தனிப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் கட்சியை விளம்பரப்படுத்தும் புகைப்படம், பெனர் மற்றும் ஸ்டிக்கர்களை காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தனியார் பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய தனியார் வானங்களில் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் உடனடியாக அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. தேர்தல்கள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK