(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலை முதல் காரைதீவு வரையான பிரதான வீதிகளில் மிக நீண்ட காலமாக ஒளிராமல், கேட்பாரற்றுக் கிடந்த தெரு விளக்குகள் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி குழு தீர்மானத்தின் அடிப்படையில், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களது முயற்சியினால் இன்று (02) புதன்கிழமை திருத்தி அமைக்கப்பட்டு, ஒளிர வைக்கப்பட்டன.
இவ் வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK