கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம்: சாய்ந்தமருது பழைய தபாலக வீதி வடிகான் சுத்தப்படுத்தும் பணி




(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


சாய்ந்தமருது பழைய தபாலக வீதியில் வடிகான் அடைத்து, மழைநீர் ஓட முடியாது தேங்கி நிலையிலும், நாற்றம் வீசக் கூடிய நிலையிலும் காணப்பட்டது. இதனால் அவ்வீதி உள்ள பொதுமக்கள் பல இன்னல்களை அனுபவித்தனர்.


கல்முனை மாநகர சபையினால் அவர்களின் இயந்திரங்களின் மூலமாக தேசிய மக்கள் சக்தியின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டதின் கீழ் சாய்ந்தமருது பழைய தபாலக வீதியில் உள்ள வடிகானை துப்பரவு செய்யும் பணி இன்று (03) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.



மழை நீர் சீராக வழிந்தோட முடியாது காணப்பட்ட சாய்ந்தமருது பழைய தபாலக வீதியில் உள்ள வடிகானை சுத்தப்படுத்தியமைக்காக இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்