21 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

 அத்தியவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இன்று (29) இரவு 9.00 மணி முதல் நாளை (30) மாலை 06.00 மணி வரையில் கீழே குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு 21 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.



அதன்படி நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ள பிரதேசங்கள்;

அனுராதபுரம் வடக்கு நீர் விநியோக அமைப்பு

கலத்தேவ, நெலும்கன்னியா, தரியங்குளம், கல்குளம், கவரெக்குளம், வண்ணம்மடுவ, குஞ்சிக்குளம், குருந்தன்குளம், மாத்தளை சந்தி, சாலிய மாவத்தை, தன்னயன்குளம், யாழ்ப்பாண சந்தி, பண்டாரபுளியங்குளம், தெப்பன்குளம், ஜெயந்திகிராமம், சாலியபுர, மங்கடவல, லிங்கலபார, கட்டமான்குளம்.


அனுராதபுரம் புதிய நகர நீர் வழங்கல் அமைப்பு - அனுராதபுரம் கட்டம் 1


மிஹிந்தலை நீர் விநியோக அமைப்பு

கந்துவட்டபார, ருவங்கம, வெல்லமொரண, தரியங்குளம், பலுகஸ்வௌ, சட்டம்பிகுளம், அம்பதலாகம, பொலிஸ் கிராமம், மஹிந்த ராஜபக்ஷ மாவத்தை, கிரிந்தேகம, கன்னட்டிய மற்றும் குருதன்குளம் ஆகி பிரதேசங்களாகும்.

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்