அடுத்த வாரம் முதல் 450 கிராம் பாண் விலை 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படாவிட்டால், பாணுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டியிருக்கும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பாண் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சந்தையில் குறைந்த எடையுள்ள பாண்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கும் தெரியப்படுத்துமாறு அதன் சோதனைத் திணைக்களத்தின் பணிப்பாளர் சஞ்சய் இராசிங்க தெரிவித்துள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK