கழிவறைக்குள் JVP க்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணம்

மக்கள் விடுதலை முன்னணியின் பலமான ஒருவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம கழிவறையில் பணம் வழங்கியதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மலிக் சமரவிக்ரம பணப்பையை சம்பந்தப்பட்ட கழிவறையில் வைத்துவிட்டு சென்றதை அடுத்து, பிரபல அரசியல்வாதியான அவர் சென்று பணப்பையை எடுத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தன்னிடம் தகவல் இருப்பதாகவும் ஆனால் அவதூறு வழக்குகள் தொடர வாய்ப்பு உள்ளதால் தற்போது பெயரை வெளியிடவில்லை என்றும் உதங்க தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே உதயங்க வீரசிங்க இந்த தகவல்களை வெளியிட்டார்.BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK