எம்.எஸ்.எம்.இர்பான் அவர்களின் தந்தை காலமானார்.


வசந்தம் TVயின் உதவி  முகாமையாளர் எம்.எஸ்.எம்.இர்பான் அவர்களின் தந்தை சுல்தான் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...

தற்போது ஜனாஸா கனேவல்பொல,  நிக்கவெவையிலுள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  ஜனாஸா இன்று லுஹர் தொழுகையின் பின் நிக்கவெவை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் 

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Previous Post Next Post