மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம் (படங்கள்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று (16) சனிக்கிழமை கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்றூப் தலைமையில் கிண்ணியா உப்பாற்று ஹனான் தோட்டத்தில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் கட்சியின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களும், தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அரசியல் அதிகாரசபை உறுப்பினர் Dr ஹில்மி மொகைடீன், கட்சியின் திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் முன்னையநாள் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK