அ /ஹோராபொள முஸ்லிம் வித்தியாலயம் இம்முறை வெளியாகியுள்ள புலமைப் பரிசில் பரீட்சையில் 100 % சித்தியைப் பெற்று( பரீட்சையில் பங்கு பற்றிய அனைத்து மாணவர்களும் 70 புள்ளிகளிற்கு மேல் பெற்றுள்ளனர் ) முன்னணி பாடசாலையாக வலம் வருகின்றது. தொடர்ந்தும் சிறந்த பெறுபேறுகளை பெற்று வரும் இந்தப் பாடசாலை இம்முறையும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வெற்றி இலக்கினை அடைந்துள்ளது. அதேபோன்று 100 புள்ளிகளுக்கு மேல் 29 மாணவர்களும், வெட்டுப் புள்ளியான 143 புள்ளிகளுக்கு மேல் 8 மாணவர்களும் பெற்று எமது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
1.M. மஹதி 162
2.M.R.M நப்லி 143
3.N.ஹனீப் 168
4.N.M யூஸுப் 152
5.M.A ஆயிஷா 166
6.M.அப்ரினா 149
7.N.P நிஹாதா 147
8.M.A.F ஷாரா 143
தொடர்ந்தும் பல சாதனைகளைச் செய்யும் இப் பாடசாலையின் வரலாற்றுச் சுவடுகளில் பதியப்பட வேண்டிய மிகச்சிறந்த வெற்றிவாகையாக இது இம்முறையும் பதியப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களை வளப்படுத்தி, வழிப்படுத்திய ஆசிரியர் உட்பட அதிபர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK