இம்முறை வெளியாகியுள்ள  புலமைப் பரிசில் பரீட்சையில் அ/ கலாவெவ முஸ்லிம் மத்திய  கல்லூரியில்  12 மாணவர்கள் பரீட்சையில் சித்தி  பெற்று  பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். மாணவர்களுக்கும் அவர்களுடன் ஒன்றிணைந்து வழிநடாத்திய ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 சித்தி பெற்ற மாணவர்கள் விபரம் 


1. M.A. நஹ்தியா     -  161

2. M.R.M. ரானீஷ்    -  160

3. M.A. ஹப்ஷா     -   157

4. M.R.H. உமர்  மஃதூம்    -   156

5. M.P. ஸைனப்    -   156

6. M.A.F.  அக்ஷா     -   155

7. M.N.M. நஹத்தி    -   152

8. M.N. ரிஷ்டி  ருஷைட்     -  152

9. A.R.M. ஷாகிப்     -   146

10. M.I. இப்தி  மிபா     -   146

11. M.N. நாசிம்   -   145

12. M.N.M. அக்லமாஸ்    -  143