"இன்று- இராணுவத்தினர் வெளியேறினர்"

வெளிநாட்டு மாணவர்களை பெருமளவு இலக்காக கொண்ட இந்த பல்கலைக்கழகம் சரியாக இயங்குமேயானால் இலங்கையின் சமீபகால பொருளாதார திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அதன் இஸ்தாபகர்  கிழங்கிலங்கையின் முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நிருவாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.

நமது தாய்த்தேசத்தினதும் பிராந்தியத்தினதும் சமூகத்தினதும் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இயங்குவீர்கள் என நம்புகிறோம்.

முர்ஷித்