GMOA மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று!


அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று (07) ஒன்றுகூடவுள்ளது.

நீர், மின்சாரம், பெற்றோல் மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களின் ஒன்றியங்கள் இணைந்து நாளை (08) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (07) மத்திய செயற்குழு ஒன்றுகூடுகிறது.

ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மாதாந்த சம்பளம், ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் நாணயமற்ற கொடுப்பனவுகளை பெறுபவர்களிடமிருந்து 6 வீதம் முதல் 36 வீதம் வரை வருமான வரி அறவிடுவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை இடைநிறுத்துமாறு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

KA SMART SOLUTION - ADMIN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin