ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்புஎரிபொருள் கோரி ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இன்று (06) ரயில் சேவையை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக இன்று பல அலுவலக ரயில்களை ரத்து செய்ய நேரிட்டதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் திரு.காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

இன்று இயக்கப்பட உள்ள 48 அலுவலக ரயில்களில் 22 மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK