விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

நசீர் அகமட் உட்பட 17 பேர் கொண்ட புதியஅமைச்சரவை பதவி ஏற்பு

 



அமைச்சரவையின் முழுமையான விவரம்

 புதிய அமைச்சரவையின் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

இந்நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

அமைச்சர்களும் பதவி நிலைகளும்…

தினேஷ் குணவர்தன- உள்நாட்டு அலுவல்கள், உள்விவகார, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்

டக்ளஸ் தேவாநந்தா- கடற்றொழில்

ரமேஷ் பத்திரண- கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்

பிரசன்ன ரணதுங்க- பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை

திலும் அமுனுகம- போக்குவரத்து மற்றும் கைதொழில் 

கனக ஹேரத்- நெஞ்சாலைகள் 

விதுர விக்ரமநாயக்க- தொழில் 

ஜானக்க வக்கும்புர- விவசாய மற்றும் நீர்பாசனம்

செஹான் சேமசிங்க- வர்த்தக மற்றம் சமுர்த்தி அபிவிருத்தி

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா- நீர் வழங்கல்

கஞ்சன விஜேசேகர- வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

தேனுக விதானகமகே- இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை

நாலக கொடஹேவா- ஊடகத்துறை

நசீர் அஹமட்- சுற்றாடல்

பிரமீத பண்டார தென்னகோன்- துறைமுகங்கள் மற்றும் கடற்துறை

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK