மாலபே நெவில் பெர்ணாண்டோ போதனா வைத்தியசாலையின் நிறுவுனர் வைத்தியர் நெவில் பெர்ணாண்டோவிற்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக ஐ.டி.எச் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது