சதோச வாகன கையாளல் விடயத்தில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டு 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப பட்டுள்ளார்.