கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 394 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.